Manippoor maamiyaar - Aanantha then kaatru thaalaattuthe


Values
Film NameManippoor maamiyaar
Song NameAanantha then kaatru thaalaattuthe
Male Singer(s)Malaysia Vasudevan
Female Singer(s) Shailaja
Chorus
Lyrics
AAnandha thEn kaatru thAlatuthey 
alaipayudhey manam yenguthey 
AAshy kaadhalilE..... 

AAnandha thEn kaatru thAlatuthey 
alaipayudhey manam yenguthey 
AAsai kaadhalilE 

maangaL thEdum poovai avaLO 
Devi sagundhalayO 
mOga veeNai thanni meeti 
paadum paavalanO 
devalOga indhiran sabayil 
aadum oorvasiyO 
aadum oorvasiyO 

AAnandha thEn kaatru thAlatuthey 
alaipayudhey manam yenguthey 
AAsahy kaadhalilE 
AAnandha thEn kaatru thAlatuthey 

maarbil soodum sandhana malar pOl 
mangai naan varavO 
maarbil soodum sandhana malar pOl 
mangai naan varavO 
bOdhai ootum thiraatchai madhuvO 
dhEgam poocharamO 
paarvai yaavum kaadhal nOyai 
theerkum mandhiramO 
theerkum mandhiramO 

AAnandha thEn kaatru thAlatuthey 
alaipayudhey manam yenguthey 
AAsai kaadhalilE 
AAnandha thEn kaatru thAlatuthey 


ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே 

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே 
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 

மான்கள் தேடும் பூவை அவளோ தேவி சகுந்தலையோ 
மோக வீணை தன்னை மீட்டி பாடும் பாவலனோ 
தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ 
ஆடும்...ஊர்வசியோ 

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே 
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 

மார்பில் சூடும் சந்தன மலர்போல் மங்கை நான் வரவோ 
மார்பில் சூடும் சந்தன மலர்போல் மங்கை நான் வரவோ 
போதை ஊட்டும் திராட்சை மதுவோ தேகம் பூச்சரமோ 
பார்வை யாவும் காதல் நோயை தீர்க்கும் மந்திரமோ 
தீர்க்கும்...மந்திரமோ 

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே 
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே 
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே